Project MAFY

As a part of Project MAFY, (MAgizhvan For You), we have planned a “MAFY Art Project” to renovate and rejuvenate an orphanage building in Chennai which needs repairs and painting. We have planned to unleash the artistic talent in our community and spread the colours of rainbow to the younger ones. We, therefore, request you to contribute a small sum possible towards the renovation cost of the building via gpay or phonepe to +918754411849. The renovation commences on December 10 and must end before December 19. So, please help adding smiles and colours to those little hearts during the upcoming festive season.

MAFY (மகிழ்வன் உங்களுக்காக) திட்டத்தின் ஒரு பகுதியாக, MAFY ஓவியத் திட்டதை தொடங்கவுள்ளோம். அதன் மூலமாக, சென்னையில் உள்ள ஒரு சிதிலமுற்ற குழந்தைகள் காப்பகத்தை புணரமைத்து, வண்ண ஓவியங்கள் தீட்டவுள்ளோம். அத்திட்டத்திற்காக, உங்களால் இயன்ற பண உதவியை +918754411849 என்ற எண்ணில் gpay அல்லது PhonePe மூலமாக செலுத்தவும். டிசம்பர் 10 ஆம் தேதி தொடங்கி, 19 தேதிக்குள் புணரமைக்கும் பணியை முடிக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வரும் விழாக்காலத்தில், அச்சிறுவர்களின் உள்ளத்தில் மகிழச்சியையும், நிறங்களையும் நிறையச் செய்ய முடியும். – Team Magizhvan🏳️‍🌈 #Mafy #Magizhvanchennai #magizhvanfoundation #mafyartproject #COVID19